
ஒரு வருட சம்பளம் எனக்கு தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ நாடாளுமன்ற செயலாளரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து நிலையில் நேற்று ஒரு வருட சம்பளம் இல்லாமல் கடமையாற்ற தயார் என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ .
இந்த நிலையிலேயே அவர் இன்று நாடாளுமன்றத்தில் எனக்கு ஒரு வருட சம்பளம் தேவையில்லை என நாடாளுமன்ற செயலாளரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.