புத்தாண்டு தினத்தன்று மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

கொழும்பு, ஏப் 07

தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க எதிர்ப்பார்க்கின்றோம் – என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், அடுத்தவாரம் முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இந்திய கடன் உதவி திட்டத்தின்கீழ் டீசல் கிடைக்கப்பெறவுள்ளது எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *