
எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு விஷேட ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை (08) முதல் ஏப்ரல் 18ஆம் திகதி வரை நீண்ட தூர சேவைகள் மற்றும் விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.