அலரிமாளிகையினை முற்றுகையிட்டு போராட்டம் – பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு!

<!–

அலரிமாளிகையினை முற்றுகையிட்டு போராட்டம் – பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு! – Athavan News

அலரிமளிகைக்கு முன்பாக தற்பொழுது பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

அரசாங்கத்திற்கு எதிரான குறித்த போராட்டத்தின் போது வீதி தடைகளைத் தகர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முயற்சித்துள்ளனர்.

இதனை தடுக்கும் வகையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *