நாடாளுமன்றத்தை கலைத்தது தவறானது: பாக். நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாமாபாத், ஏப் 08

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது தவறானது எனவும் நாடாளுமன்றம் மீண்டும் செயல்படுவதற்கும் தடை இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 9-ம் திகதி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து நாளை மறுநாள் காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் துணை சபாநாயகரின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *