
இன்றைய சபை அமர்வில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கருத்து தெரிவிக்கையில்:
நாட்டில் மக்கள் கோ கோட்டா கோம் என்கிறார்கள். அவர் எதுவுமே இதுவரை பேசவில்லை. நாங்கள் இங்கே இல்லாத நேரம், நேற்று திருட்டு தனமாக ஜனாதிபதி கோட்டாபாய இங்கே வந்துவிட்டு ஓடி விட்டார். அவரை நாங்கள் பார்க்க வேண்டும். அவரை முடிந்தால் 5 நிமிடம் இங்கே வரச் சொல்லுங்கள் பார்ப்போம்.- என்றார்.