புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் – ஆளும்தரப்பு அறிவிப்பு !

<!–

புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் – ஆளும்தரப்பு அறிவிப்பு ! – Athavan News

புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *