
கொமும்பு, ஏப் 8
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களின் காரணமாக தடையில்லா மின்சாரத்தை விநியோகம் செய்ய மின்சார துறை அமைச்சுக்கு உத்தரவிடக்கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த மனு தொடர்பான விசாரணைகள் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றினால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.