கொழும்பு, ஏப் 8
நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பை அமுல்ப்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை 2 மணி நேர மின் வெட்டு அமுலாக்கப்படும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைய மின்துண்டிப்பு இடம்பெறும் வலயங்களுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
