இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை மற்றும் உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை மதிக்க வேண்டியது அவசியம்.
இந்த கடினமான காலங்களில் தீவின் மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலிதெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது ருவிட்டர் பதிவில்,
