
அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் நிலைபெறு தன்மையினை முகாமை செய்வதற்கான, நிதியியல் ஆலோசகர்களையும் சட்ட மதியுரைஞர்களையும் நியமிப்பதற்காக ஆர்வமுடைய தரப்பினர்களிடமிருந்து/ முகவராண்மைகளிடமிருந்து முன்மொழிவுக்கான கோரிக்கையினை நிதி அமைச்சின் ஊடாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.