கொட்டும் மழையிலும் தீப்பந்த போராட்டம்

கொழும்பு, ஏப் 9

காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தீப்பந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *