
டெல்லி, ஏப் 9
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
அதனை மீட்டெடுக்க முயற்சித்து வருவதாக ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போது கூறினார்