இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தனுஷ்கோடி சென்றடைவு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா நோக்கி மக்கள் புறப்படத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரைச் சேர்ந்த 5 குடும்பங்கள் (19 பேர்) படகு மூலம் மன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடியை அடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *