எரிவாயுவை தாங்கிய மற்றொரு கப்பல் நாட்டுக்கு வருகை

<!–

எரிவாயுவை தாங்கிய மற்றொரு கப்பல் நாட்டுக்கு வருகை – Athavan News

3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று ( சனிக்கிழமை ) கொழும்பு துறைமுகத்திற்குச் வந்தடைந்ததோடு அவற்றை இறக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார் .

மேலும் எரிவாயு நிரப்பும் செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறதோடு நாள் ஒன்றுக்கு சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும்,” எனவும் அவர் தெரிவித்தார் .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *