
கொழும்பு, ஏப் 10
அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் நிலை பெறுதன்மையினை முகாமைத்துவம் செய்வதற்கான நிதியியல் ஆலோசகர்களையும், சட்ட மதியுரைஞர்களையும் நியமிப்பதற்காக ஆர்வமுடைய தரப்பினர்களிடமிருந்து அல்லது முகவராண்மைகளிடமிருந்து முன்மொழிவுக்கான கோரிக்கையினை நிதி அமைச்சின் ஊடாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை மத்திய வங்கி வெளியிடப்பட்டுள்ளது.