மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

ஹங்குராங்கெத்த, ஹேவாஹெட்ட – முல்லோயா தோட்ட மேல் பிரிவில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்னொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

55 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *