கொழும்பு, ஏப் 10
காலி முகத்திடலில் இரண்டாவது நாளாக கோட்டா அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், விசேட தேவைக்குரிய பலரும் இதில் இணைந்து கொண்டு எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.
கொட்டும் மழையைப் பாராது மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவது அரசு மீதான கடும் எதிர்ப்பையே காட்டுகிறது.
