காலி – மாத்தறை பிரதான வீதி ஸ்தம்பிதம்

கொழும்பு, ஏப் 11

எரிவாயு விநியோகத்தை கோரி முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதியின், காலி – சமுத்திர வீதி தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *