கோட்டா அரசுக்கு எதிராக யாழில் இன்று பிற்பகல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சோஷலிச சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று இடம்பெற்றது.
இதன் போது அரசாங்கத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கையை தோற்கடி, இடைக்கால அரசாங்கத்தை நிராகரி, பயங்கவாத தடைச் சட்டத்தை நீக்கு போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


