அமைச்சுக்களின் செலவினங்களை கட்டுப்படுத்த விசேட சுற்று நிருபம்!

அமைச்சுக்களின் செலவினங்களை கட்டுப்படுத்த விசேட சுற்று நிருபம் ஒன்று விரைவில் வெளியாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *