27 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

கொழும்பு, ஏப் 14

கொரோனா தொற்று உறுதியான 27 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்தாகவும் மேலும் 01 கொவிட் மரணமும் இடம்பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *