<!– பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா உறுதி! – Athavan News முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree