முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவுடன் மலர்ந்த காதலால், அவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சினேகாவின் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியானது.

மேலும் தற்போது ஷாட் பூட் 3 எனும் படத்தில் வெங்கட் பிரபுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகை சினேகா மற்றும் பிரசன்னாவின் பிரமாண்ட வீட்டின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.





