பொலிஸ் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

<!–

பொலிஸ் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் – Athavan News

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *