
கோட்டா அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்,பல்வேறு சம்பவங்கள் பதிவாகிவருகின்றன.இந்த நிலையில் கோட்ட கோ எம் என்று பிரிண்ட் செய்யப்பட்ட ரீசேட்கள் தற்போது இணையவாயிலாக விற்பனையாகிவருகின்றன.
ரீசேட் ஒன்று ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனையாகிவருகிறது.அத்துடன் அதிகளவானோர் ரீசேட்டை கொள்வனவு செய்து வருவதால் லிமிட்டட் ஸ்ரொக் பெயர்பலகையும் போடப்பட்டுள்ளது.