ஜனாதிபதி செயலகத்தில் ஆர்ப்பாட்டக்கார்களின் செயல்

கொழும்பு – காலி முகத்திடலில் ஆர்ப்பாட்ட களத்தில் சற்றுமுன் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி செயலக முன்பக்க கட்டடத் தொகுதிக்கு ஒளிக்கற்றைகளால் கோ கோட்டா கோம் என்றவாறாக ஒளிரும் ஒளிக்கற்றைகளால் ஜனாதிபதி செயலகம் தற்போது காட்சியளிக்கின்றது.

இந்நிலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் குறித்த ஒளிக்கற்றையை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *