நீண்ட குழப்பங்களுக்கு மத்தியில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

நீண்ட இழுபறிக்கு மத்தியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு சற்று முன்னர் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

புதிய அமைச்சர்களாக

தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரவை அமைச்சர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *