நாமலின் அமைச்சு தேனுக விதானகமகேவிற்கு!

அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது.

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது பதவியேற்றுள்ளது.

இதில் விளையாட்டு, இளைஞர் விவகாரம் அமைச்சராக தேனுக விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஸ இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *