<!– இன்று இரவு 7:30 க்கு ஜனாதிபதி கோட்டா உரை! – Athavan News ஜனாதிபதியின் உரை இன்று இரவு 7:30 க்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையே இவ்வாறு ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree