ஆளுந்தரப்பின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க நியமனம்!

ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஜோன்சன் பெர்னாண்டோ இந்த பொறுப்பை வகித்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *