நாடாளுமன்றில் ஜோன்ஸ்டன் வைத்திருந்த பதவி பிரசன்னவிற்கு – சபாநாயகர் அறிவிப்பு

<!–

நாடாளுமன்றில் ஜோன்ஸ்டன் வைத்திருந்த பதவி பிரசன்னவிற்கு – சபாநாயகர் அறிவிப்பு – Athavan News

அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக பொது பாதுகாப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

முன்னதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *