21 புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு!

இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், 21 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *