எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கட்டணத்தை மேலும் அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்டிபடி, முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 80 ரூபாவாகவும் கூடுதல் கிலோமீற்றருக்கு 70 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA