உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களம் ஏற்பாடு செய்த உடற் பயிற்சி நிகழ்வு அண்மையில் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கே.எம்.ஹாரீஸ் பயிற்சியாளராக கலந்து கொண்டு உடற் பயிற்சியினை வழங்கினார்.
இதில் வைத்தியர்கள்,வைத்திய நிபுணர்கள்,திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


