யாழ்ப்பாணம், பாசையூர் பகுதியில் இன்று மதியம் ஒரு கும்பல் அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பில், 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அடாவடியில் ஈடுபட்டதன் காரணமாக வீடுகளும் வீட்டின் பொருட்களும் சேதமதக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்க்கது.





