
கொழும்பு, ஏப் 24
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து தொடருந்து திணைக்களத்துக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
தொடருந்து கட்டணம் அதிகரிக்கப்படாததால் இவ்வாறு தொடருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.