25, 26, 27ஆம் திகதிகளுக்கான மின் வெட்டு அட்டவணை வெளியீடு!

25, 26 ,27 ஆம் திகதிகளில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *