சீமெந்து தொழிற்சாலையில் தீப்பரவல்

ஹம்பாந்தோட்டை,மே 07

ஹம்பாந்தோட்டை துறைமுகம் அருகில் உள்ள சீமெந்து தொழிற்சாலை கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *