ஜனாதிபதி – ரணில் அவசர சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது ரணிலை சந்தித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது சந்தித்துப் பேசவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி இன்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள நிலையில், ரணிலை சந்தித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *