ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் -JVP

எந்தவொரு அரசியல் தீர்வை அடைவதற்கும் ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி(JVP) தெரிவித்துள்ளது.

இன்று(12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *