அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு!

<!–

அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு! – Athavan News

இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

நாடளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ஷவிற்கு 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் கிடைத்தன.

இதேவேளை செல்லுபடியற்ற வாக்குகள் 25 பதிவாகியதாக சபாநாயகர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.


Leave a Reply