இலங்கை பெண் அவுஸ்திரேலிய தேர்தலில் வெற்றி

அவுஸ்திரேலியா,மே 21

அவுஸ்திரேலிய தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிட்ட கசன்டிரா பெர்ணான்டோ என்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் வெற்றிபெற்றுள்ளார்.

இவர் இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா ( லிபரல்) என்பவரை தோற்கடித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *