இலங்கை நடிகை ஸ்வர்ணா கஹாவிட்ட காலமானார்

கொழும்பு,மே 23

இலங்கை சினிமா வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த நடிகை ஸ்வர்ணா கஹாவிட்ட காலமானார்.

நீண்ட காலமாகா நோய்வாய்ப்ட்டிருந்த அவர் இன்று திங்கட்கிழமை தனது 76ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இதுவரை பல சிங்கள மொழி் படங்களில் நடித்துள்ளதுடன், பினரமலி படத்தில் நடித்ததற்காக சரசவி விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *