இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா

<!–

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா – Athavan News

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிர்மாலி பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *