நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம்

கொழும்பு, மே 25: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக சற்று முன்பு பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இந்த பதவியேற்பு வைபவம் நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *