மத்திய வங்கி வெளியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான விபரங்கள்.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 354 ரூபா 72 சதம் அதன் விற்பனை விலை 364 ரூபா 69 சதம்.

ஸ்ரேலிங் பவுன்ஸ் ஒன்றின் கொள்விலை 444 ரூபா 92 சதம், அதன் விற்பனை விலை 460 ரூபா 42 சதம்;.

யூரோ ஒன்றின் கொள்விலை 380 ரூபா 39 சதம் அதன் விற்பனை விலை 391 ரூபா 20 சதம்.

அவுஸ்ரேலியா டொலர் ஒன்றின் கொள்விலை 249 ரூபா 07 சதம், அதன் விற்பனை விலை 260 ரூபா 38 சதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *