கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மீளவும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இத்தகவலை பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Advertisement
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA