ஹரின் பெர்னாண்டோவின் இடத்தை பிடித்தார் நளின்

ஐக்கிய மக்Aகள் சக்தியின் புதிய நடவடிக்கை பிரதானியாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ விலகியதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்காக நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *