பாணந்துறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

<!–

பாணந்துறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு – Athavan News

பாணந்துறை – நிர்மலா மாவத்தையில் உந்துருளியில் வருகை தந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மற்றும் உயிரிழந்த நபர் குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *